![]()
06.01.2026 முதல் 08.01.2026 வரை தென்தமிழகக் கடற்கரையோரம் மற்றும் கடலோரப் பகுதிகளிலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிப் பகுதியிலும் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில், இடையிடையே 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற வானிலை நிலவக்கூடும்.
தொடர்பு கொள்ளவும்
எழிலகம், காமராஜர் ஊர்வலம்,
PWD எஸ்டேட், சேப்பாக்கம், டிரிப்ளிகேன்,
சென்னை, தமிழ்நாடு 600005
வரைபடம்